டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் யார் யார் தெரியுமா?

Published by: RK Spark | Feb 09, 2024

கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெய்ல் 463 போட்டிகளில் 14,562 ரன்கள் குவித்துள்ளார்.

Published by: RK Spark | Feb 09, 2024

சோயப் மாலிக்

பாகிஸ்தான் சோயப் மாலிக் 530 ஆட்டங்களில் 13,077 ரன்கள் குவித்துள்ளார்.

Published by: RK Spark | Feb 09, 2024

பொல்லார்ட்

வெஸ்ட் இண்டீஸ் பொல்லார்ட் 647 போட்டிகளில் 12,577 ரன்களை குவித்துள்ளார்.

Published by: RK Spark | Feb 09, 2024

அலெக்ஸ் ஹேல்ஸ்

இங்கிலாந்து அலெக்ஸ் ஹேல்ஸ் 435 ஆட்டங்களில் 12,002 ரன்கள் குவித்துள்ளார்.

Published by: RK Spark | Feb 09, 2024

விராட் கோலி

விராட் கோலி 376 போட்டிகளில் 11,994 ரன்கள் குவித்துள்ளார்.

Published by: RK Spark | Feb 09, 2024

டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் 366 ஆட்டங்களில் 11,860 ரன்கள் அடித்துள்ளார்.

Published by: RK Spark | Feb 09, 2024

ஆரோன் பின்ச்

ஆஸ்திரேலியா ஃபின்ச் 387 போட்டிகளில் 11,458 ரன்கள் அடித்துள்ளார்.

Published by: RK Spark | Feb 09, 2024

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா 426 ஆட்டங்களில் 11,156 ரன்கள் குவித்துள்ளார்.

Published by: RK Spark | Feb 09, 2024

ஜோஸ் பட்லர்

இங்கிலாந்து பட்லர் 403 போட்டிகளில் 11,146 ரன்கள் அடித்துள்ளார்.

Published by: RK Spark | Feb 09, 2024

VIEW ALL

Read Next Story