அதிக பிராண்ட் வேல்யூ உள்ள டாப் 5 கிரிக்கெட்டர்கள்

Published by: Karthikeyan Sekar | Jul 20, 2024

இந்திய கிரிக்கெட்டர்களில் அதிக பிராண்ட் வேல்யூ உள்ள டாப் 5 பிளேயர்களின் பட்டியலை பார்க்கலாம்.

Published by: Karthikeyan Sekar | Jul 20, 2024

ஹர்திக் பாண்டியா - இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான இவர் 38 மில்லியன் பிராண்ட் வேல்யூ உடன் 5வது இடத்தில் இருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | Jul 20, 2024

ரோகித் சர்மா - இந்திய கிரிக்கெட்அணியின் கேப்டன் ரோகித் சர்மா 41 மில்லியன் பிராண்ட் வேல்யூ உடன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Jul 20, 2024

சச்சின் டெண்டுல்கர் - கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ச ச்சினின் மாஸ் இன்னும் குறையவில்லை. அவர் 91 மில்லியன் பிராண்ட் வேல்யூ உடன் 3வது இடத்தில் இருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | Jul 20, 2024

எம்எஸ் தோனி- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவர் 95 மில்லியன் பிராண்ட் வேல்யூ உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Jul 20, 2024

விராட் கோலி - கிரிக்கெட் வீர ர்களின் பிராண்ட் வேல்யூவில் முதல் இடத்தில் இருக்கிறார். இவருக்கான பிராண்ட் வேல்யூ மதிப்பு 227 மில்லியன்

Published by: Karthikeyan Sekar | Jul 20, 2024

VIEW ALL

Read Next Story