டி20 உலக கோப்பை ; முதல் இடத்தில் இருக்கும் ரன்மெஷின் விராட்

';


டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் விராட் கோலி

';


இந்த உலக கோப்பை போட்டியில் சரியாக ஆடாவிட்டாலும் அவர் வசம் இந்த சாதனை இருக்கிறது.

';


டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலை பார்க்கலாம்

';


1142 ரன்கள் (26 இன்னிங்ஸ்) - விராட் கோலி (இந்தியா)

';


1016 ரன்கள் (31 இன்னிங்ஸ்) - மஹேலா ஜெயவர்த்தனே (இலங்கை)

';


1015* ரன்கள் (37 இன்னிங்ஸ்) - ரோஹித் சர்மா (இந்தியா)

';


965 ரன்கள் (31 இன்னிங்ஸ்) - கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)

';

VIEW ALL

Read Next Story