விராட் கோலி: 8 ஆண்டுகள் சதமில்லை, பாகிஸ்தானுக்கு எதிராக மோசமான ஆட்டம்

';

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் மோதுகின்றன

';

இப்போட்டிக்கு முன்னதாக விராட் கோலியின் ஒரு மோசமான ரெக்கார்டு வெளியாகியுள்ளது.

';

உலக கோப்பையில் கடந்த 8 ஆண்டுகளாக விராட் கோலி ஒரு போட்டியில் கூட சதமடிக்கவில்லை

';

மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியாவில் ஆடும் போட்டிகளில் மட்டும் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

';

கடைசியாக 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலக கோப்பையில் சதமடித்தார். அதன்பிறகு இதுவரை உலக கோப்பையில் சதமடிக்கவில்லை.

';

இந்தியாவில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் மொத்தம் 22 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்

';

மெஹாலியில் 2011-ல் 9 ரன், 2012-ல் சென்னையில் டக் அவுட், ஈடன் கார்டனில் 2013-ல் ரன்கள், 2013 டெல்லியில் 7 ரன்கள். இதுதான் விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியாவில் அடித்திருக்கும் ஸ்கோர்

';

இந்த மோசமான சாதனையை அகமதாபாத் மைதானத்தில் மாற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் இப்போது நல்ல பார்மில் இருக்கிறார்

';

உலக கோப்பை முதல் 2 போட்டிகளிலும் அரைசதம் அடித்திருக்கிறார் விராட் கோலி. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

';

VIEW ALL

Read Next Story