ஐபிஎல் 2025 தொடருடன் விராட் கோலி ஓய்வு? அதிர்ச்சி தகவல்
ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார்
ஐபிஎல் வரலாற்றில், அணி மாறாமல் ஒரே அணிக்காக விளையாடும் ஒரே பிளேயர் விராட் கோலி மட்டுமே
ஆனால், விராட் கோலி விளையாடும் ஆர்சிபி அணி இன்னும் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பை வென்றதில்லை
விராட் கோலி கேப்டனாக இருந்தபோதும், பிளேயராக விளையாடியபோதும் சாம்பியன் கனவு நனவாகவில்லை
வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் ஆர்சிபி அணிக்காக மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார்
இந்த சூழலில் விராட் கோலி ஓய்வு பெறப்போகிறார் என சோஷியல் மீடியாவில் அவருடைய ஹேட்டர்ஸ் பொய் செய்தி பரப்புகின்றனர்
ஆர்சிபி அணி இந்தமுறையும் சாம்பியன் ஆகாமல் தோற்றால் விராட் கோலி ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவதை தவிர வேறு வழியில்லை என விமர்சிக்கின்றனர்
ஆனால் விராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள் வரை ஐபிஎல் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளார்.