இந்த சாதனைகளையும் தகர்பாரா விராட் கோலி?

';

ஒருநாள் போட்டியில் 50வது சதத்தை எதிர்நோக்கியுள்ளார் விராட் கோலி

';

அரையிறுதிப் போட்டியில் இந்த அடித்தால் 50வது சதத்தை ஒருநாள் போட்டியில் எட்டிய முதல் சர்வதேச கிரிக்கெட் வீரராவார்

';

ஏற்கனவே குறைந்த இன்னிங்ஸில் 49 சதங்களை அடித்தவர் என்ற சாதனையை இந்த உலக கோப்பையில் படைத்துள்ளார்

';

இந்த உலக கோப்பையில் 594 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்

';

இன்னும் 80 ரன்கள் அடித்தால் ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த சச்சினின் சாதனையை முறியடிப்பார்.

';

மேலும், 600 ரன்களை அடித்தால் சச்சின், ரோகித்துக்குப் பிறகு ஒரு உலக கோப்பையில் 600 ரன்களை கடந்த 3வது இந்திய வீரராவார்.

';

நடப்பு உலக கோப்பையை இந்திய அணி வெல்லும்பட்சத்தில் இந்திய வரலாற்றில் 2 முறை உலக கோப்பை வென்ற இந்தியகிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராவார்.

';

VIEW ALL

Read Next Story