மொத்தம் 8 கோல்கள் அடித்து, அதிக கோல்களை அடித்தவர்களுக்கு வழங்கப்படும் ‘கோல்டன் பூட்’ விருதை வென்றார்.

Shiva Murugesan
Dec 19,2022
';

எமிலியானோ மார்டினஸ்

உலகக் கோப்பைதொடரின் சிறந்த கோல் கீப்பருக்கான ‘கோல்டன் கிளவ்’ விருதை வென்றார்.

';

என்ஸோ பெர்னாண்டஸ்

சிறந்த இளம் வீரர் விருதை 21 வயதான அர்ஜென்டினா வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் பெற்றார்.

';

லியோனல் மெஸ்ஸி

உலகக்கோப்பையில் 2 முறை கோல்டன் பால் விருதை பெற்ற ஒரே வீரர் இவர் தான்.

';

VIEW ALL

Read Next Story