சச்சின் டெண்டுல்கர்

இவர் பிப்ரவரி 2010-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் அடித்தார். 200 ரன்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் ஆவார்.

Shiva Murugesan
Dec 27,2022
';

வீரேந்திர சேவாக்

2011ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய தொடக்க ஆட்டக்காரர் களம் இறங்கி இரட்டை சதம் விளாசினார்.

';

ரோஹித் சர்மா

மூன்று முறை இரட்டை சதம் அடித்த வீரர். 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார்.

';

இசான் கிசான்

பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இடது கை பேட்ஸ்மேன் இவர்தான். அதிவேக இரட்டை சதம் அடித்தவர்.

';

VIEW ALL

Read Next Story