5ஜி சேவை:

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

';

5ஜி சேவை எப்படி பெறுவது?

உங்களுக்கு 5ஜி சேவை வேண்டும் என்றால், 5ஜி சேவை கிடைக்கும் நகரத்திலோ இருக்க வேண்டும்.

';

Airtel 5G:

இது டெல்லி உட்பட இந்தியாவின் 18 நகரங்களில் 5ஜி சேவை ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது.

';

Jio 5G:

இது டெல்லி உட்பட 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை வழங்கி வருகிறது.

';

ஜியோ 5ஜி வேகம்:

Ookla Broadcast Speed ஆராய்ச்சியின் அறிக்கையின்படி, ஜியோ 600Mbps சராசரி வேகத்தை வழங்குகிறது

';

ஏர்டெல் 5ஜி வேகம்:

ஏர்டெல் சராசரியாக 516Mbps வேகத்தை வழங்குகிறது என்று Ookla Broadcast Speed அறிக்கை தெரிவித்துள்ளது.

';

ஜியோ 5ஜி பெற என்ன செய்ய வேண்டும்?

ஜியோ வெல்கம் ஆஃபருக்குப் பதிவு செய்திருக்க வேண்டும் ரூ.299க்கு மேல் இருக்கும் அனைத்து ப்ளான்களிலும் ஜியோ 5ஜி சேவை கிடைக்கும். 5ஜி போன் தேவை மற்றும் 5ஜி நெட்வொர்க் பகுதியில் இருக்க வேண்டும்.

';

ஏர்டெல் 5ஜி பெற என்ன செய்ய வேண்டும்?

ஏர்டெல் சிம்முடன் 5ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும். 5ஜி நெட்வொர்க் பகுதியில் வசிக்க வேண்டும்.

';

ஏர்டெல் Vs ஜியோ 5ஜி திட்டம்:

இரண்டு டெலிகாம் ஆபரேட்டர்களும் இதுவரை 5ஜி சேவைக்கென எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

';

VIEW ALL

Read Next Story