ஒரே உலகக் கோப்பையில் அதிக சதங்களை அடித்த அசத்தல் பேட்டர்கள் யார் யார்?

';

ரோஹித் சர்மா

இவர் 2019 உலகக் கோப்பையில் 5 சதங்களை அடித்தார்.

';

குமார் சங்கக்காரா

இவர் 2015 உலகக் கோப்பையில் 4 சதங்களை அடித்தார்.

';

மார்க் வாக்

இவர் 1996 உலகக் கோப்பையில் 3 சதங்களை அடித்தார்.

';

சௌரவ் கங்குலி

இவர் 2003 உலகக் கோப்பையில் 3 சதங்களை அடித்தார்.

';

மேத்யூ ஹெய்டன்

இவர் 2007 உலகக் கோப்பையில் 3 சதங்களை அடித்தார்.

';

டேவிட் வார்னர்

இவர் 2019 உலகக் கோப்பையில் 3 சதங்களை அடித்தார்.

';

குவின்டன் டி காக்

இவர் நடப்பு 2023 உலகக் கோப்பையில் 3 சதங்களை அடித்துள்ளார். இன்னும் அந்த அணிக்கு 4 லீக் ஆட்டங்கள், நாக்அவுட் போட்டிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

';

VIEW ALL

Read Next Story