தோனி ஏன் ஓய்வை அறிவிக்கவில்லை?

S.Karthikeyan
Jan 08,2025
';


தோனி ஐபிஎல் போட்டிகளில் ஓய்வை அறிவிக்காமல் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன

';


தோனிக்கு இப்போது 43 வயதாகிறது. அவரால் முன்பு போல் களத்தில் வேகமாக செயல்பட முடியவில்லை

';


கடந்த ஆண்டே அவருக்கு முழங்கால் வலி வந்தது. அதனால் பீல்டிங் செய்வதில் மிகவும் கஷ்டப்பட்டார்

';


கேப்டன்சி பொறுப்பையும் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துவிட்டார் தோனி. இருந்தாலும் ஏன் ஓய்வுபெறவில்லை

';


தோனிக்கு இன்னும் பிராண்டு வேல்யூ குறையவில்லை. அவர் விளையாடுவது தான் ஐபிஎல் தொடருக்கே மிகப்பெரிய பிஸ்னஸ்

';


விளம்பரங்கள் முதல் ரசிகர்கள் மைதானத்துக்கு வர வழைப்பது வரை தோனி என்ற பெயருக்கு மட்டுமே அந்த மகத்துவம் இருக்கிறது

';


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தோனி விளையாடுவது தான் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வேல்யூ கொடுக்கிறது

';


இந்த காரணங்களாலேயே தோனி ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெறாமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்

';

VIEW ALL

Read Next Story