உலக கோப்பை: அரையிறுதிக்கு 3 அணிகள் போட்டி..! இந்தியாவுடன் மோதும் அணி இதுதான்

';

உலக கோப்பை ஒரு அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன

';

இந்திய அணியுடன் மோதும் அணி மட்டும் இதுவரை முடிவாகவில்லை. இதற்கு 3 அணிகள் போட்டி போடுகின்றன

';

பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இன்னும் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

';

வியாழன் அன்று நியூசிலாந்து இலங்கையை வீழ்த்தினால், அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.

';

நியூசிலாந்து இலங்கையிடம் தோற்றால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெல்லும்பட்சத்தில்...

';

..... இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும்.

';

மூன்று அணிகளும் கடைசி லீக்கில் தோற்றால், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும்.

';

ஒருவேளை இலங்கை - நியூசிலாந்து மேட்ச் கைவிடப்பட்டால் பாகிஸ்தான் இங்கிலாந்தை வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கு செல்லலாம்.

';

ஆப்கானிஸ்தான் அணி கடைசி போட்டியில் பெரிய ரன்ரேட்டில் வெற்றி பெற்று, நியூசிலாந்து.....

';

.... பாகிஸ்தான் அணிகள் தோல்வியை தழுவினால் மையிரிலையில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பும் ஆப்கானிஸ்தானுக்கு இருக்கிறது.

';

VIEW ALL

Read Next Story