சாஹல் இடத்துக்கு செக் வைக்கும் இளம் வீரர்

';

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெற்றுள்ளார்.

';

ஆனால் அவர் பிளேயிங் லெவனில் முழு தொடரில் விளையாடுவாரா என்பது கேப்டன் ராகுல் கையில் மட்டுமே உள்ளது

';

இந்திய அணியின் துரதிர்ஷ்டவசமான வீரர்களில் யுஸ்வேந்திர சாஹலும் ஒருவர்.

';

அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை 2024 நடைபெறுவதால் அவர் டி20 தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்

';

ஆனால் அது நடக்கவில்லை. மாறாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

';

இங்கும் அவருக்கு கடுமையான போட்டி இருக்கிறது. ஒருநாள் போட்டி டீமில் அக்சர் படேல் இருப்பதால், சாஹல் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது கடினம்.

';

அக்சர் படேலுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் தேர்வாளர்கள் யுஸ்வேந்திர சாஹலை புறக்கணித்து வருகின்றனர்.

';

படேல் ஆசிய கோப்பையிலும் விளையாடினார். ஆனால் காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பையில் அவரால் அணியில் இடம்பெற முடியவில்லை.

';

அக்சர் படேலுக்கு வாய்ப்பு கிடைத்ததற்குக் காரணம், பந்துவீச்சுடன் பேட்டிங் செய்யும் திறமையும் அவரிடம் உள்ளது. இதன் காரணமாக படேல் சாஹலின் கேரியரில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்

';

சாஹல் தனது பேட்டிங் திறனை மேம்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

';

VIEW ALL

Read Next Story