பங்காரு அடிகளாரின் 10 அருள்வாக்குகள்..!

';

தீய எண்ணங்களுக்கு வலிமை அதிகம். அது உன்னுள் வந்துவிட்டால் மெல்ல மெல்ல வளர்ந்து உன்னை அழித்துவிடும்

';

உள்ளத்தில் பொறாமை இருப்பதை ஆன்மா உணர்த்தும். உயிர் கட்டுக்கடங்காமல் செய்யும் செயல்களை ஆன்மாவால் தான் கடிவாளம் போட முடியும்

';

பெண்களுக்கு தான் மருவத்தூரில் முக்கியத்துவம். ஒரு தாயைப் போல் பெண் குழந்தைகள் இங்கே பக்குவமாக வளர்க்கப்படுகிறார்கள்

';

அண்ணாமலையை நினைத்தால் முக்தி, காசியில் இறக்க முக்தி. ஆனால் மருவத்தூரை மிதித்தாலே முக்தியடா மகனே..!

';

சீரான நம்பிக்கை, பூரண சரணாகதி அடைந்தால் மட்டுமே ஒருவர் ஊழ்வினையை மாற்ற முடியும்

';

தெய்வம் கூலி கொடுக்கவில்லையே என கவலைப்படக்கூடாது. தெய்வம் பொறுமையாக தான் இருக்கும். ஆனால் நிச்சயம் கூலி கொடுக்கும்

';

கட்டுப்பாடு இருந்தால் தான் பட்டியில் அடங்கும் ஆடுபோல மனம் அடங்கும்.

';

தேய்க்க தேயக்க பாத்திரங்கள் பொலிவு பெறுவது போல தியானம் பழக பழக மன அமைதி ஏற்படும்

';

தர்மம் தலைக்காக்கும். பரம்பரை பரம்பரையாக செய்துவரும் புண்ணியம் உங்களின் பரம்பரையை காப்பாற்றும்

';

கடமையை செய்தால் கடவுள் தன்மை தானே கிடைக்கும்.

';

ஆன்மா பதப்படுவதற்கு ஐம்புலன்களையும் அடக்க வேண்டும். அதற்கு மனதை கட்டுப்படுத்த வேண்டும்

';

VIEW ALL

Read Next Story