மக்களவை தேர்தல் 2024: திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் இருப்பது யார் யார்?

Published by: Sudharsan G | Jan 19, 2024

மக்களவை தேர்தல் 2024

திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில், குழு தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்கள் என ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர்.

Published by: Sudharsan G | Jan 19, 2024

டி.ஆர். பாலு (குழு தலைவர்)

திமுக பொருளாளர்

Published by: Sudharsan G | Jan 19, 2024

கே.என். நேரு

திமுக முதன்மை செயலாளர்

Published by: Sudharsan G | Jan 19, 2024

இ. பெரியசாமி

திமுக துணைப் பொதுச்செயலாளர்

Published by: Sudharsan G | Jan 19, 2024

க.பொன்முடி

திமுக துணைப் பொதுச்செயலாளர்

Published by: Sudharsan G | Jan 19, 2024

ஆ.ராசா

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்

Published by: Sudharsan G | Jan 19, 2024

VIEW ALL

Read Next Story