பேஸ்புக்கில் அதிகம் விளம்பரம் செய்த கட்சிகள் பட்டியல்
பேஸ்புக்கில் கடந்த 5 ஆண்டுகளில் அதிகம் செலவு செய்த கட்சிகளின் பட்டியலை பார்க்கலாம்.
கடந்த 5 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி (BJP) பேஸ்புக் விளம்பரங்களுக்காக குறைந்தது ரூ. 33 கோடி செலவிட்டுள்ளது.
பேஸ்புக் மற்றும் இதர விளம்பர நிறுவனங்களுக்கும் சேர்த்து காங்கிரஸ் (INC) ரூ.10.58 கோடி செலவிட்டுள்ளது.
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (AITC) கட்சி ரூ.8.04 கோடி செலவு செய்திருக்கிறது.
திமுக (DMK) 4.31 கோடி ரூபாய் பேஸ்புக் விளம்பரத்துக்கு செலவிட்டிருக்கிறது