மக்களவை தேர்தல், திமுக கூட்டணி: கையெழுத்தான ஒப்பந்தங்களும்... நிலவும் குழப்பங்களும்!

Published by: Sudharsan G | Feb 29, 2024

ஓகே சொன்ன கட்சிகள்

சிபிஐ, சிபிஎம், கொ.ம.தே.க, IUML ஆகிய நான்கு கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு

Published by: Sudharsan G | Feb 29, 2024

IUML

1 தொகுதி (ராமநாதபுரம்)

Published by: Sudharsan G | Feb 29, 2024

கொ.ம.தே.க

1 தொகுதி (நாமக்கல்)

Published by: Sudharsan G | Feb 29, 2024

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI)

2 தொகுதிகள் (திருப்பூர், நாகை - அறிவிக்கப்படவில்லை)

Published by: Sudharsan G | Feb 29, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM)

2 தொகுதிகள் (மதுரை, தென்காசி (அ) கோவை - அறிவிக்கப்படவில்லை)

Published by: Sudharsan G | Feb 29, 2024

உடன்படாத கட்சிகள்

மதிமுக, விசிக, காங்கிரஸ்

Published by: Sudharsan G | Feb 29, 2024

மதிமுக

1 மக்களவை தொகுதி (சொந்த சின்னம்), 1 மாநிலங்களவை தொகுதி

Published by: Sudharsan G | Feb 29, 2024

விசிக

3 மக்களவை தொகுதிகள்

Published by: Sudharsan G | Feb 29, 2024

காங்கிரஸ்

9 மக்களவை தொகுதிகள்

Published by: Sudharsan G | Feb 29, 2024

VIEW ALL

Read Next Story