ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையின் மிக முக்கிய அம்சமாக விளங்குவது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு

Sripriya Sambathkumar
Jan 17,2023
';

மஞ்சு விரட்டு

"மஞ்சி கயிற்றால்" மாடுகளின் கொம்புகளில் கட்டப்படும் தங்க நாணயங்கள், பணமுடிப்பபு ஆகியவற்றை வீர்ரகள் எடுக்க விளையாடும் இந்த விளையாட்டு மஞ்சு விரட்டு என்றும் அழைக்கப்படுகின்றது.

';

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். இது மிக விமரிசையாக நடத்தப்படுகின்றது.

';

வாடிவாசல்

வாடிவாசல் என்று அழைக்கப்படும் வாசல் வழியாக காளைகள் சீறி வர, அதை அடக்க துணிச்சல் மிக்க வீரர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள்.

';

நாட்டு காளைகள்

மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாட்டுப்புற காளைகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

';

சிறந்த காளைகள்

புலிக்குளம் மற்றும் தேனி மலை மாடுகள் ஜல்லிக்கட்டில் சிறந்து விளங்கும் இரண்டு ரகங்ளாகும்.

';

பிரபலமாகும் ஜல்லிக்கட்டு

கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பிரபலமடைந்ததை அடுத்து, நாட்டு மாடுகளை வாங்க இளைஞர்கள் அதிகளவில் முன்வருகின்றனர்.

';

களைகட்டும் ஜல்லிக்கட்டு

ஒவ்வொரு ஆண்டை போலவே, இந்த ஆண்டும், ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் களைகட்டியுள்ளது.

';

VIEW ALL

Read Next Story