பிரதமர் மோடி தமிழகம் வருகை - 2 நாள்கள் என்ன பிளான்?

Sudharsan G
Feb 27,2024
';

கேரளா டூ கோவை

இன்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி மதியம் 2.05 மணிக்கு கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார்.

';

கோவை டூ பல்லடம்

அங்கிருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு மதியம் 2.30 மணியளவில் ஹெலிகாப்டரில் செல்கிறார்.

';

பொதுக்கூட்டம்

பல்லடம் மாதப்பூரில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

';

மதுரை

பல்லடத்தில் இருந்து மாலை 4 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார்.

';

இன்றிரவு...

மாலை மதுரை டிவிஎஸ் பள்ளியில் நடைபெரும் நிகழ்ச்சியில் பங்கேற்று, திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார்.

';

நாளை...

மதுரையில் இருந்து நாளை காலை 9.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.

';

நெல்லை

அங்கு சில நிகழ்ச்சிகளுக்கு பின் காலை 11.05 மணிக்கு திருநெல்வேலி செல்கிறார். அங்கு பகல் 11.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

';

புறப்பாடு

பின்னர், மதியம் 12.30 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து டெல்லி செல்கிறார்.

';

VIEW ALL

Read Next Story