பிளிப்கார்ட் மெகா சேல்: பிராண்டு வாரியா தள்ளுபடி லிஸ்ட்

';

பிக் பில்லியன் டேஸ் விற்பனை கோலாகலமாக தொடங்க இருக்கிறது.

';

அதாவது, அக்.8 ஆம் தேதி தொடங்கி அக்.15 ஆம் தேதி முடிவடையும்

';

இதில் எதிர்பார்த்தபடியே மொபைல்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் இருக்கின்றன

';

இந்த விற்பனையின் போது கூகுள் பிக்சல் 7 ரூ.36,499 க்கு வாங்க கிடைக்கும். அசல் விலைரூ.59,999 ஆகும்.

';

சாம்சங் கேலக்ஸி எஃப்13 (Samsung Galaxy F13) ரூ.14,999 க்கு பதிலாக ரூ,9,199 க்கு வாங்க கிடைக்கும்.

';

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 (Infinix Smart 7) ரூ.9,999 க்கு பதிலாக ரூ.5393 க்கு வாங்கலாம்.

';

ஒப்போ ஏ17கே (OPPO A17k) ரூ.10,999-க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கும்.

';

ரியல்மி சி55 (Realme C55) ரூ.12,999 க்கு பதிலாக ரூ.9,499 க்கு வாங்கலாம்.

';

மோட்டோ ஜி32 (Moto G32) ரூ.18,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்கலாம்.

';

விவோ வி29இ (Vivo V29e) ரூ.31,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு விற்பனை ஆகும்.

';

போக்கோ எம்5 (Poco M5) ரூ.15,999 க்கு பதிலாக ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கும்.

';

ரெட்மி நோட் 12 ரூ.18,999 க்கு பதிலாக ரூ.10,799 க்கு வாங்கலாம். ரியல்மி 10 ப்ரோ 5ஜி (Realme 10 Pro 5G) ரூ.20,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்கலாம்.

';

VIEW ALL

Read Next Story