ஒருமுறை வாங்கினால் அதிகம் செலவு வைக்காத கார்கள்...!

S.Karthikeyan
Nov 02,2023
';


அதிவேகத்தில் இயங்கக்கூடிய காரில் குறைவான வேகத்தில் இயங்கவே பெரும்பாலானோர் ஆசைப்படுகின்றனர்.

';


இதற்காக அவர்கள் தேர்வு செய்வது டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை ஆகும். இந்தியாவில் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கக்கூடிய 5 கார்களை பற்றி இனி பார்க்கலாம்

';


இவை ரூ.15 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

';


ஹூண்டாய் ஐ20 என்-லைன்: பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார். இந்த வரிசையில் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி மற்றும் மாருதி சுஸுகி பலேனோ ஆர்.எஸ் உள்ளிட்டவை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

';


ஆனால் தற்போதைக்கு, ஹூண்டாய் ஐ20 என்-லைன் மட்டுமே விற்பனையில் உள்ளது.

';


மஹிந்திரா எக்ஸ்யூவி300 டர்போ ஸ்போர்ட்: எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் ஏற்கனவே டர்போ ஸ்போர்ட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

';


இந்த காரில் 1.2 லிட்டர் எம் ஸ்டால்லயன் TGDi டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

';


ஹூண்டாய் வென்யூ என்-லைன்: வென்யூ காரின் ஸ்போர்டி வெர்சன் தான் வென்யூ என்-லைன் ஆகும். ஸ்போர்டி வெர்சன் என்பதை நியாயப்படுத்துவதற்காக சற்று ஆற்றல்மிக்க டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது.

';


இந்த ஹூண்டாய் காரில் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது.

';


மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ்: கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃப்ரான்க்ஸ் காரின் மூலமாக மீண்டும் தனது 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

';


ஃப்ரான்க்ஸ் மாடலுக்காக சற்று ட்யூன் செய்யப்பட்டுள்ள இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 99 பிஎச்பி மற்றும் 147 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

';


சிட்ரோன் சி3: பிரெஞ்சு ஸ்டைல் காரான சிட்ரோன் சி3-இல் அதிகப்பட்சமாக 110 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க் திறன் வரையில் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது.

';


இந்த சிட்ரோன் டர்போ காரின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சமாக காரின் எடை பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த காரின் விலை வெறும் 1055 கிலோ மட்டுமே ஆகும்.

';

VIEW ALL

Read Next Story