பாகிஸ்தான் முதல் இந்தோனேஷியா வரை... உலகின் சிறந்த சிவாலயங்கள்!

Vidya Gopalakrishnan
Nov 02,2023
';

பாகிஸ்தான்

பாகிஸ்தானின் மையப்பகுதியில் உள்ள கட்டாஸ் ராஜ் இன்னும் சிவாலயம் பழமை அழகுகள் நிறைந்தது.

';

நேபாளம்

நேபாளத்தில் உள்ள பசுபதி நாதர் ஆலயம் ஆன்மீக உணர்வை அள்ளி வழங்கும் அற்புத இடமாகும்.

';

இந்தோனேசியா

இந்தோனேசியாவில் உள்ள பிரம்பனன் ஆலயம் தீவு நாட்டின் மிக அற்புதமான ஆலயமாக விளங்குகிறது

';

புவனேஸ்வர்

புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜர் ஆலயம் சிவாலயங்களில் ரத்தினமாக போற்றப்படும் ஆலயம்.

';

இலங்கை

இலங்கையில் இந்துமாக் கடலில் அமைந்துள்ள முன்னேஸ்வரன் ஆலயம் அற்புதமான ஆன்மீக உணர்வை அள்ளி வழங்கும் ஆலயம்.

';

காசி

காசி விஸ்வநாதர் ஆலயம் கங்கை கரையில் அமைந்துள்ளது. இது மிகவும் புகழ் பெற்ற ஆன்மீகப் புண்ணிய தலமாகும்.

';

கர்நாடகா

கர்நாடகாவில் உள்ள ம்ருதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவபெருமான சிலை உலகின் மிக உயரமான சிவபெருமான் சிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

';

அமர்நாத்

ஜம்மு காஷ்மீரில் உள்ள குகைக் கோயிலான அமர்நாத் குகை கோவில் மிகச்சிறந்த புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது.

';

VIEW ALL

Read Next Story