அட...Barbie World போன இந்திய தலைவர்கள்: கச்சிதமாய் படம் பிடித்த AI

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2023

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பார்பி உலகில் மிக அழகாக காட்சியளிக்கிறார். (Instagram: idea.in)

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2023

சோனியா காந்தி

ஸ்டைலாக போஸ் கொடுக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி (Instagram: idea.in)

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2023

நிதீஷ் குமார்

பார்பி உலகில் கவலையே இல்லாமல் மொபைல் பார்க்கும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் (Instagram: idea.in)

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2023

அர்விந்த் கெஜ்ரிவால்

ரோஜா மலர்களுடன் ஸ்மார்டாக இருக்கும் டெல்லி முதல்வர் அர்விந்த கெஜ்ரிவால் (Instagram: idea.in)

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2023

லல்லு பிரசாத் யாதவ்

பார்பி உலகில் கெத்து காட்டும் பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ்

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2023

அமித் ஷா

சிங்க நடை போட்டு பார்பி உலகை சுற்றிப்பார்க்க புறப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Instagram: idea.in)

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2023

அகிலேஷ் யாதவ்

சைக்கிளில் கூலாக பார்பி உலகை சுற்றி வரும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் (Instagram: idea.in)

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2023

VIEW ALL

Read Next Story