ஏர்டெல் வழங்கும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்

';


ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு வகையான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.

';


ரூ.200க்கும் குறைவான திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்பு, டேட்டா மற்றும் பிற நன்மைகளை வழங்குகிறது.

';


ரூ. 200க்கு கீழ் உள்ள ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல் இதோ

';

ஏர்டெல் ரூ.155 திட்டம்

24 நாட்கள் வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்பு, 300 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி மொத்த டேட்டா. ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் இலவசம்.

';

ஏர்டெல் ரூ.179 திட்டம்

28 நாட்கள் வேலிடிட்டி, வரம்பற்ற குரல் அழைப்பு, 300 எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி மொத்த டேட்டா. ஹலோ ட்யூன்ஸ் மற்றும் வின்க் மியூசிக் ஆகியவை இலவசம்.

';

ஏர்டெல் ரூ.199 திட்டம்

30 நாட்கள் வேலிடிட்டி, 3GB மொத்த டேட்டா (எஸ்டிடி மற்றும் ரோமிங் நெட்வொர்க்), வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ், ஹலோ ட்யூன்ஸ் மற்றும் வின்க் மியூசிக் இலவசம்.

';

ஏர்டெல் ரூ 209 திட்டம்

தினசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 21 நாட்களுக்கு ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் கூடுதல் பலன்களை வழங்கும்.

';

VIEW ALL

Read Next Story