குறைந்த விலையில் நிறைவான பலன்கள்... ஏர்டெல்லின் பட்ஜெட் பிளான்கள் இதோ!

';

ரூ. 19 பிளான்

ஏர்டெலில் இந்த பிளான் ஒரு நாள் வேலிடிட்டி உடன் 1GB டேட்டாவை வழங்கும்.

';

ரூ. 58 பிளான்

இந்த பிளான் உங்களின் அடிப்படை பிரீபெய்ட் பிளானின் வேலிடிட்டி வரை பயன் அளிக்கும். மொத்தமாக 3GB டேட்டாவை பெறலாம்.

';

ரூ. 65 பிளான்

இந்த பிளான் உங்களின் அடிப்படை பிரீபெய்ட் பிளானின் வேலிடிட்டி வரை பயன் அளிக்கும். மொத்தமாக 4GB டேட்டாவை பெறலாம்.

';

ரூ. 98 பிளான்

இந்த பிளான் உங்களின் அடிப்படை பிரீபெய்ட் பிளானின் வேலிடிட்டி வரை பயன் அளிக்கும். மொத்தமாக 5GB டேட்டாவை பெறலாம்.

';

ரூ. 99 பிளான்

28 நாள்கள் வேலிடிட்டு உள்ள இந்த பிளான் 200 MB டேட்டா பலனை அளிக்கும். 99 ரூபாய்க்கு டாக்டைம் வசதியும் உள்ளது.

';

ரூ. 109 பிளான்

30 நாள்கள் வேலிடிட்டு உள்ள இந்த பிளான் 200 MB டேட்டா பலனை அளிக்கும். 109 ரூபாய்க்கு டாக்டைம் வசதியும் உள்ளது.

';

ரூ. 111 பிளான்

ஒரு மாதம் வேலிடிட்டு உள்ள இந்த பிளான் 200 MB டேட்டா பலனை அளிக்கும். 99 ரூபாய்க்கு டாக்டைம் வசதியும் உள்ளது.

';

VIEW ALL

Read Next Story