ஃப்ளிப்கார்ட் கோட் விற்பனையில் ஐபோன் 15! 62 ஆயிரம் ரூபாய்க்கு iPhone 15, எக்சேஞ்ச் ஆஃபரில் 22000!

Published by: Malathi Tamilselvan | Jul 22, 2024

ஐபோன் 15

எப்போதும் இல்லாத அளவு குறைந்த விலையில் விற்பனையாகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் 22000 ரூபாய்க்கு போனை வாங்கலாம்

Published by: Malathi Tamilselvan | Jul 22, 2024

பொன்னான வாய்ப்பு

அதிகமான விலைக்கு விற்பனையாகும் ஐபோனின் விலையில் அதிரடி தள்ளுபடி கொடுத்து விற்பனை செய்கிறது ஃப்ளிப்கார்ட் கோட் விற்பனை

Published by: Malathi Tamilselvan | Jul 22, 2024

ஐபோன் 15

போன் அறிமுகப்படுத்தப்பட்டதும் மக்கள் வரிசையில் நின்று போனை வாங்கினாலும் விலை அதிகம் என்பதால் பலரால் வாங்க முடியவில்லை.

Published by: Malathi Tamilselvan | Jul 22, 2024

62000 ரூபாய்

பிளிப்கார்ட்டில் நடைபெற்றுவரும் ‘கோட்’ விற்பனையில், இதுவரை இல்லாத குறைந்த விலையில் ஐபோன் 15 விற்பனை செய்யப்படுகிறது.

Published by: Malathi Tamilselvan | Jul 22, 2024

அறிமுக விலை

ஐபோன் 15 கடந்த ஆண்டு ரூ.79,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Published by: Malathi Tamilselvan | Jul 22, 2024

சூப்பர் சேவர்

18% சூப்பர் சேவர் தள்ளுபடியில் போனை ரூ.65,499 என்ற குறைந்த விலையில் போனை வாங்க முடியும். இது தவிர வங்கி சலுகைகள் மூலமாகவும் போனின் விலையை குறைக்கலாம்.

Published by: Malathi Tamilselvan | Jul 22, 2024

Flipkart Axis கிரெடிட் கார்டு

இந்த சேலில், Flipkart Axis கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ரூ.3,275 கேஷ்பேக் கிடைக்கும். அதன் பிறகு போனின் விலை ரூ.62,224 ஆக இருக்கும்.

Published by: Malathi Tamilselvan | Jul 22, 2024

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

பிளிப்கார்ட்டில் ஐபோன் 15ல் ரூ.49 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. ஐபோன் 13 அல்லது 14 மாடலை கொடுத்துவிட்டு, ரூ.40 ஆயிரம் தள்ளிபடி கிடைத்தால் ஐபோன் 15 இன் விலை ரூ.22 ஆயிரமாக இருக்கும்.

Published by: Malathi Tamilselvan | Jul 22, 2024

VIEW ALL

Read Next Story