மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்த... இந்த வாட்ஸ்அப் அம்சங்கள் கை கொடுக்கும்

Vidya Gopalakrishnan
Jul 22,2024
';

மொபைல் டேட்டா

இன்றைய நவீன உலகில், உணவு உடை போன்ற அத்தியாவசிய பொருளாக இணைய டேட்டா மாறி விட்டது.

';

இணைய டேட்டா வசதி

மொபைலில் இணைய டேட்டா வசதி இல்லை என்றால், நமது வாழ்க்கை முடங்கும் அபாயம் கூட ஏற்படுகிறது.

';

டேட்டாவை சேமிக்க டிப்ஸ்

இந்நிலையில் டேட்டாவை சேமிக்க உதவும் சில வாட்ஸ் அப் சிறப்பு அம்சங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

';

வாட்ஸ்அப் காலிங்

வாட்ஸ்அப் காலிங் பயன்படுத்தும் போது, செட்டிங்கில் உள்ள யூஸ் லெஸ் டேட்டா என்று அம்சத்தை ஆன் செய்வதால் டேட்டாவை மிச்சப்படுத்தலாம்.

';

போட்டோ அப்லோட்

போட்டோக்கள் அல்லது பைல்களை அப்லோட் செய்கையில், அதிக டேட்டா செலவாவதையும் தவிர்க்கவும் சிறப்பு அம்சங்கள் உள்ளது. இதன் மூலம் அதிக டேட்டா செலவாவதை தவிர்க்கலாம்.

';

மீடியா அப்லோட் குவாலிட்டி

செட்டிங்ஸ் பிரிவிற்குச் சென்று, ஸ்டோரேஜ் அண்ட் டேட் ஆப் பிரிவில், மீடியா அப்லோட் குவாலிட்டி பிரிவில் ஸ்டாண்டர்ட் மற்றும் ஹெட் ஜி அம்சம் கொடுக்கப்பட்டிருக்கும்.

';

HD குவாலிட்டி

HD குவாலிட்டி அதிக டேட்டாவை எடுத்துக் கொள்ளும். எனவே ஸ்டாண்டர்ட் ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதால் டேட்டாவை மிச்சப்படுத்தலாம்

';

ஆட்டோ டவுன்லோட் அம்சம்

வாட்ஸ் அப்பில் உள்ள மீடியா ஆட்டோ டவுன்லோட் அம்சத்தை ஆஃப் செய்வதாலும் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்த உதவும்

';

Wifi ஆப்ஷன்

ஸ்டோரேஜ் அண்ட் டேட்டா பிரிவில் ஆட்டோ டவுன்லோட் அம்சத்தை ஆப் செய்து விட்டு, When connect on Wifi ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதால் டேட்டாவை மிச்சப்படுத்தலாம்.

';

VIEW ALL

Read Next Story