';

இந்தியாவில் அமேசான் ப்ரைம் லைட்

நெட்ஃபிக்ஸ், அமேசான் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு இந்தியா பெரிய சந்தையாக மாறியுள்ளது

';

999 ரூபாய் ஆண்டு சந்தா திட்டம்

புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க, புதிய வாடிக்கையாளர்களை தக்க வைக்க முயற்சி

';

அமேசான் ப்ரைம் லைட் சந்தா

ப்ரைம் லைட் பதிப்பின் விலையை ஜெனரல் பிரைம் மெம்பர்ஷிப்பை விடக் குறைவாக அமேசான் நிர்ணயித்துள்ளது

';

அமேசான் பிரைம் ஆண்டுக்கு ரூ.1,499 என்றால் அமேசான் பிரைம் லைட் திட்டம் ரூ. 999 வருடாந்திர சந்தா கட்டணத்தில் கிடைக்கும்

';

புதிய திட்டத்தில் அமேசான் பிரைம்

சேவைகளுடன் கிடைத்தாலும் வருடாந்திர சந்தா திட்டத்தின் கீழ் மட்டுமே கிடைக்கும். Amazon Prime Lite,மாதாந்திர அல்லது அரையாண்டு சந்தாவில் கிடைக்காது.

';

Amazon India இணையதளத்தில் 5 சதவிகிதம் கேஷ்பேக்

பெறும் வாய்ப்பைப் பெற, Amazon Pay ICICI வங்கி கடன் அட்டை மூலம் சந்தா செலுத்த வேண்டும்

';

பிரைம் மெம்பர்ஷிப்பை விட நன்மைகள் குறைவு

அமேசான் பிரைம் லைட்டில், Amazon Music, Prime Reading, Prime Gaming Prime Advantage நன்மைகள் கிடைக்காது

';

அமேசான் பிரைம் லைட் சந்தாதாரர்கள்

Amazon வீடியோவை இணையத்தில் அணுக முடியாது. அதுமட்டுமின்றி, HD தரத்துடன் இரண்டு சாதனங்களை மட்டுமே அணுக முடியும்

';

VIEW ALL

Read Next Story