Apple iPad Pro 2024: இந்த அசத்தலான அம்சங்கள் இருக்கும்.... காத்திருங்க

';

Apple iPad Pro 2024

Apple iPad Pro 2024 மிக விரைவில் அறிமுகம் செய்யப்படும். இதில் பல சிறப்பம்சங்கள் இருக்கும் என கூறப்படுகின்றது.

';

iPad Pro2

புதிய iPad Pro2-இல் மேம்பட்ட ப்ரைட்னஸ்ஸை தரும் OLED ஸ்க்ரீன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

';

அளவு

இதன் அளவு 12.9 இஞ்ச் 13 இஞ்ச்களாக மாற்றப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

';

புதிய ஐபேட்

புதிய ஐபேடின் விலையும் கணிசமாக அதிகரிக்கப்படலாம்.

';

விலை அதிகரிக்கும்

இதன் விலை 799$-இலிருந்து 1,099$ ஆக அதிகரிக்கும் என தெரிகிறது.

';

M3 சிப்

ஆப்பிள் சமீபத்தில் உருவக்கிய M3 சிப் மூலம் இதற்கு பவர் வழங்கப்படும்.

';

மேஜிக் கீபோர்ட்

இதில் அனைவரும் எதிர்பார்க்கும் மற்றொரு அம்சம் மேஜிக் கீபோர்ட் ஆகும்.

';

VIEW ALL

Read Next Story