Flip மொபைல் வாங்க ஆசையா... தீபாவளிக்கு தள்ளுபடியில் கிடைக்கிறது!

';

குறைந்த விலை

Oppo Find N3 Flip மொபைல் நல்ல தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

';

ஆப்பர்கள்

Find N3 Flip மாடலுக்கு பல ஆப்பர்களை Oppo நிறுவனம் வழங்கி உள்ளது.

';

கார்டு இருக்கா?

வங்கி கார்டுகளின் மூலம் இதை வாங்கினால் ரூ. 12 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

';

எந்த வங்கிகள்?

ஐசிஐசிஐ, ஆக்சிஸ், கோடேக் வங்கிகளின் கார்டுகள் இந்த தள்ளுபடிக்கு செல்லுபடியாகும்.

';

குறையும் விலை

வங்கி ஆப்பரினால் இதன் விலை ரூ.82 ஆயிரத்து 999 ஆக குறையும்.

';

மேலும் தள்ளுபடி

சில ஓப்போ பயனர்களுக்கு ரூ. 8 ஆயிரம் வரை எக்ஸ்சேஜ் தள்ளுபடியும் உள்ளது.

';

எங்கு வாங்கலாம்?

பிளிப்கார்ட் மற்றும் ஓப்போ ஸ்டோர்களில் இதை வாங்கலாம்.

';

VIEW ALL

Read Next Story