விடாமல் 100 மணிநேரம் பாட்டு கேட்கணுமா... இந்த இயட்பட்டை வாங்கலாம்!

';

Boult Curve Buds Pro

இந்த இயர்பட் இந்தியாவில் தற்போது அறிமுகமானது.

';

Drivers

இதில் 10 மி.மீ., BoomX டிரைவர்ஸ் உள்ளது.

';

சார்ஜ்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 மணிநேரம் அதை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தலாம்.

';

Bluetooth

இதில் ப்ளூடூத் வெர்ஷன் 5.3 கொடுக்கப்பட்டுள்ளது.

';

வண்ணங்கள்

இது கருப்பு, வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.

';

விலை

இதன் அசல் விலை ரூ. 1,799 ஆகும்.

';

ஆப்பர்

தற்போது அறிமுக சலுகையாக ரூ.1,299 கிடைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story