பேன் தொல்லை நீங்க...

';

ஷாம்பு

அனைவருக்கும் பேன் தொல்லை இருந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் உள்ளது.

';

ஷாம்பு

வாரம் இரண்டு முறை எண்ணெய் வைத்து பார்த்தாலும் பேன் தொல்லை குறையாது.

';

ஷாம்பு

பிராண்டட் ஷாம்பூ பயன்படுத்தினாலும் இந்த தொல்லை குறையாது.

';

ஷாம்பு

இதனை போக்க வீட்டிலேயே இயற்கையான முறையில் ஷாம்பூ தயார் செய்யலாம்.

';

ஷாம்பு

இதற்கு பூந்திக்கொட்டை- 100 கிராம், சீகைக்காய்- 20 கிராம், உலர வைத்த நெல்லிக்காய்- 20 கிராம், தண்ணீர்- 2 கப் தேவை

';

ஷாம்பு

பூந்திக்கொட்டை, சீகைகாய் விதைகளை அகற்றி, நெல்லிக்காய் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து ஆற விடவும்.

';

ஷாம்பு

வடிகட்டியைப் பயன்படுத்தி, ஷாம்பூவை வடிகட்டி பாட்டிலில் சேமிக்கவும், இதை பயன்படுத்துவதற்கு முன் முடிக்கு எண்ணெய் தடவவும்.

';

ஷாம்பு

இந்த ஷாம்பூ முடியை பளபளப்பாகவும், பொலிவாகவும் ஆக்குகிறது, முடி நரைப்பதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

ஷாம்பு

சிறந்த முடி வளர்ச்சியைத் தூண்டி, பொடுகை போக்கி, உச்சந்தலையில் உள்ள பேன்களை அழிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story