Jio, Airtel மற்றும் Vi: சிறந்த 2ஜிபி டேட்டா..சூப்பர் ப்ரீபெய்ட் திட்டம்

';

ஜியோ ரூ 719 திட்டம்

84 நாட்கள் வேலிடிட்டியிடன் இந்த திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

';

ஏர்டெல் ரூ 839 திட்டம்

இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சந்தாவுடன் மூன்று மாதங்களுக்கு மற்ற நன்மைகளை வழங்குகிறது.

';

Vi ரூ 1066 திட்டம்

இது 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு ஒரு வருடத்திற்கான சந்தா மற்றும் 5ஜிபி கூடுதல் டேட்டாவை மற்ற நன்மைகளுடன் வழங்குகிறது.

';

ஜியோ ரூ 533 திட்டம்

533 ப்ரீபெய்ட் திட்டம் ஜியோசினிமா, ஜியோடிவி,ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்றஅட்டகாசமான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

';

ஏர்டெல் ரூ.549 திட்டம்

2GB டேட்டா மற்றும் இதில் அன்லிமிடெட் காலிங், 100SMS நன்மை வழங்கப்படுகிறது. ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாட்டிற்கான சந்தாவும் இதில் கிடைக்கும்.

';

Vi ரூ 539 திட்டம்

56 நாட்கள் செல்லுபடியாகும் இலவச சந்தாவுடன் Vi திரைப்படங்கள் மற்றும் TV பயன்பாட்டிற்கான 5GB கூடுதல் டேட்டா மற்ற நன்மைகளுடன் வரும்.

';

ஜியோ ரூ 299 திட்டம்

ரூ.299 திட்டம் ஜியோ சினிமா, டிவி, செக்யூரிட்டி மற்றும் கிளவுட் ஆகியவற்றுக்கான சந்தாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.

';

ஏர்டெல் ரூ.359 திட்டம்

ரூ.359 திட்டமானது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலிக்கான இலவச சந்தாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியை மற்ற நன்மைகளுடன் வழங்குகிறது.

';

Vi ரூ 368 திட்டம்

ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவுடன் 30 நாட்களுக்கு 60ஜிபி டேட்டாவை பெறுவர். அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் (SunNxt) சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story