தரமான நவீன கேமரா பொருத்தப்பட்ட போன்களில், ரூ.50,000க்கு கீழ் வாங்கக்கூடிய சிறந்த கேமரா ஃபோன்களின் பட்டியல் இது...
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,999 இல் தொடங்குகிறது. 50MP சோனி IMX906 OIS பிரதான லென்ஸ், 12MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 50MP 2.5x டெலிஃபோட்டோ லென்ஸுடன் டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்டான போன் இது
ரூ.36,999 விலையில் கிடைக்கும் ஓப்போவின் இந்த போன், பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது, 50MP OIS பிரதான லென்ஸ், 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
41,999. ரூபாய் விலையில், பின்புறத்தில் மூன்று கேமராக்கள், 50MP OIS பிரதான லென்ஸ், 50MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ள விவோ போனில் 50எம்பி செல்பி கேமரா அமைப்பு உள்ளது
52,999 விலை என்றாலும் தள்ளுபடியில் சுமார் ரூ. 50 ஆயிரத்தில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 64எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்ஃபி ஸ்னாப்பர் உள்ளது.
39,999 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த கேமரா ஃபோனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளது.50MP OIS பிரதான லென்ஸ், 12MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட ஜியோமி 14 CIVI போனில் 32எம்பி டூயல் செல்ஃபி கேமரா அமைப்பு உள்ளது
ரூ.36,999 விலையுள்ள இந்த போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளது, 50MP OIS பிரதான லென்ஸ், 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 50MP டெலிஃபோட்டோ லென்ஸ், 50எம்பி செல்பி கேமரா அமைப்பு உள்ளது.
ரூ.29,999 விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன 50MP OIS பிரதான லென்ஸ், 13MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ், 50எம்பி செல்பி கேமரா அமைப்பு உள்ளது
49,999 ரூபாய்க்கு கிடைக்கும் சிறந்த கேமரா போனில் 50எம்பி மெயின் லென்ஸ், 10எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் கொண்ட டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பு உள்ளது.