சிங்கிளா இருந்து மிங்கிள் ஆக... இதோ உங்களுக்கான டாப் 7 டேட்டிங் ஆப்கள்!

';

Tinder

இதனை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.

';

Hinge

இது நோபல் பரிசு வென்ற கேல்-சேப்லீ அல்காரிதத்தை பயன்படுத்துகிறது.

';

Bumble

இதுவும் இந்தியாவில் தற்போது பிரபலமாக உள்ளது.

';

Grindr

இது முதன்முதலில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்காக தொடங்கப்பட்ட செயலியாகும். LGBTQ+ சமூகத்தினருக்கு சிறந்த தேர்வாக இது கருதப்படுகிறது.

';

Blued

இது தான் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான தற்போது உலகின் பெரிய செயலியாக உள்ளது.

';

OkCupid

இதுவும் புகழ்பெற்ற டேட்டிங் ஆப்பாக உள்ளது.

';

Happn

இது பிரஞ்சு நாட்டை தலைமையிடமாக கொண்ட செயலியாகும்.

';

VIEW ALL

Read Next Story