பாரத் சீரிஸ் நம்பர் பிளேட்

மோட்டர் வாகன நம்பர் பிளேட்டுகளுக்கான புதிய எண் வரிசை ஆகும்.

';

‘BH’ என்ற எழுத்தில் தொடங்கும் நம்பர் பிளேட்

‘BH’ என்ற எழுத்தில் தொடங்கும்

';

BH தொடர் - நம்பர் பிளேட்

முதல் 2 எண்கள், வாகனம் பதிவு செய்யப்பட்ட ஆண்டை குறிக்கும். BH, இந்தியாவைக் குறிக்கிறது. பின்னர் 4 சீரற்ற, கணினி உருவாக்கிய எண்களும், அதைத் தொடர்ந்து 'I' மற்றும் 'O தவிர 2 சீரற்ற எழுத்துக்கள் இருக்கும்

';

இலக்கத்தகடுகள்

நம்பர் பிளேட் என்று அறியப்படும் இலக்கத்தகடுகள் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் சட்டத்திற்குப் புறம்பானதாகும்.

';

பாரத் சீரிஸ்

நம்பர் பிளேட்டுகளை பதிவு செய்யும் நடைமுறைகள்

';

வாகனங்களின் இட பரிமாற்றம்

வாகனங்களின் இட பரிமாற்றம் எளிதாகவும் எந்த பிரச்சனை இல்லாமலும் நடக்க BH தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

';

ஆர்டிஓ பதிவு

பதிவு செயல்முறைக்கு ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டாம், முழு செயல்முறையையும் ஆன்லைனிலேயே செய்துவிடலாம்

';

BH தொடரில் நம்பர் பிளேட்

வைத்துள்ள வாகனங்கள், வேறு மாநிலத்திற்கு இடம் மாற்றப்படும்போது மறு பதிவு செய்யத் தேவையில்லை

';

சாலை வரியில் மாற்றம் இருக்காது

பொதுவாக மாநிலத்திற்கு மாநிலம் சாலை வரியின் ஸ்லாப் வேறுபடும்ஆனால் பிஎச் தொடரில் வரி வித்தியாசம் கிடையாது

';

VIEW ALL

Read Next Story