QR Code மோசடி... தடுப்பதற்கான வழிகள் இதோ!

';

இப்போது...

போன் கால், மெசேஜ் என பல வழிகளில் வந்த மோசடி தற்போது QR Code மோசடி பரவலாக உள்ளது.

';

என்ன மோசடி?

இந்த மோசடி மூலம் QR Code-ல் ஸ்கேன் செய்த உடன் உங்கள் தனிப்பட்ட தகவல்களை மோசடிக்காரர்களுக்கு அளித்துவிடும்.

';

டிப்ஸ்

இந்த சூழலில் அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை இங்கு காணலாம்.

';

பொது இடம்

பொதுஇடங்களில் QR Code-ஐ ஸ்கேன் செய்வதை தவிர்க்கவும்.

';

ஆப்ஸ்டோர்

அதிகாரப்பூர்வ ஆப்களில் இருந்து ஆப்களை தரவிறக்கம் செய்யவும்.

';

சாப்ட்வேர்

செக்யூரிட்டி சாப்ட்வேரை உங்கள் ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

';

தவிர்க்கவும்

மெசேஜ் மற்றும் மின்னஞ்சல் மூலம் வரும் QR Code-ஐ ஸ்கேன் செய்வதை தவிர்க்கவும்.

';

VIEW ALL

Read Next Story