ஹாலிவுட் நடிகர்கள் வைத்துள்ள விலை உயர்ந்த கார்கள்...!

';

Leonardo DiCaprio

டைட்டானிக் படம் மூலம் இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் மட்டும் உலகம் முழுவதும் புகழ்பெற்ற இவர், Lamborghini Veneno Roadster காரை வைத்துள்ளார்.

';

Lamborghini Veneno Roadster

இதன் விலை 4.5 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

';

Robert Downey Jr

அயர்மேனாக நடித்து புகழ்பெற்ற இவர் Ferrari Enzo காரை வைத்துள்ளார்.

';

Ferrari Enzo

இதன் விலை 6 லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகும்.

';

Jerry Seinfield

Seinfield தொடர் மூலம் புகழ்பெற்ற இவர், 1955 Porsche 500 RS காரை வைத்துள்ளார்.

';

1955 Porsche 500 RS

இதன் விலை 3 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

';

Tom Cruise

ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகரான இவர், Bugatti Veyron Grand Sport Vitesse காரை வைத்துள்ளார்.

';

Bugatti Veyron Grand Sport Vitesse

இதன் விலை 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

';

VIEW ALL

Read Next Story