பிஎஸ்என்எல் 3ஜிபி டேட்டா போனஸ் பிளான்

';

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இந்தியாவில் பல புதிய திட்டங்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்கிறது

';

அந்தவகையில், பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இப்போது நிறுவனம் இலவசமாக 3ஜிபி டேட்டாவை போனஸ் டேட்டா (3GB bonus data) நன்மையாக வழங்குகிறது.

';

இது இலவச 3ஜிபி போனஸ் டேட்டாவை (BSNL Free 3GB Bonus Data) பெற BSNL வாடிக்கையாளர்கள் சில எளிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

';

சில குறிப்பிட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (BSNL Prepaid Recharge Plans) திட்டங்களை தேர்வு செய்யும் மக்களுக்கு இந்த இலவச போனஸ் டேட்டா கிடைக்கும்

';

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ. 251, ரூ. 299, ரூ. 398, ரூ. 666, ரூ. 499 மற்றும் ரூ. 599 ஆகிய 6 திட்டங்களுடன் இந்த இலவச 3GB போனஸ் டேட்டா (BSNL 3GB Bonus Data) கிடைக்கிறது.

';

இதில் ஒரு திட்டம் மட்டும் டேட்டா வவுச்சர் திட்டமாக (BSNL Data Voucher) இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

';

இந்த போனஸ் டேட்டாவை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், இந்த 6 திட்டங்களில் ஏதேனும் ஒரு திட்டத்தை தேர்வு செய்து ரீசார்ஜ் (BSNL Recharge) செய்துகொள்ளலாம்.

';

மேலே கூறப்பட்டுள்ள 6 திட்டங்களை வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் செல்ஃப்-கேர் ஆப்ஸ் (BSNL Self-Care app) மூலமாக ரீசார்ஜ் செய்யும் போது மட்டுமே கிடைக்கும்.

';

ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் (BSNL Online Recharge) செய்தல் இந்த நன்மை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

';

VIEW ALL

Read Next Story