அட்டகாசமாய் இந்தியாவில் களமிறங்கிய ஜியோமி ரெட்மி A4 5G! ஸ்னாப்டிராகன் 4s Gen 2 கொண்ட முதல் ஸ்மார்ட்டஸ்ட் ஸ்மார்ட்ஃபோன்!

Malathi Tamilselvan
Oct 17,2024
';

Xiaomi

ரெட்மி A4 5G உடன் ஸ்னாப்ட்ரகன் 4s Gen 2 போன் இந்த ஆண்டு இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் வெளியிடப்பட்டது

';

ஸ்மார்ட்போன்

ஐஎம்சி நிகழ்வில், கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ண வகைகளில் போன் காட்சிப்படுத்தப்பட்டது

';

IMC

இந்த ஸ்மார்ட்போன் புது தில்லியில் நடைபெற்று வரும் வருடாந்திர இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 நிகழ்வில் வெளியிடப்பட்டது.

';

'விரைவில்'

ரெட்மியின் இந்த ஸ்மார்ட்போன் 'விரைவில்' அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது; இருப்பினும், தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

';

Snapdragon

4s Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, 90Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கும் 6.52-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டிருக்கும் போன் இது

';

கேமரா

இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும், 50MP முதன்மை கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். செல்ஃபிகளுக்கு, 8MP செல்ஃபி ஷூட்டர் இருக்கும்.

';

பேட்டரி

ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

';

VIEW ALL

Read Next Story