OnePlus பேட் மற்றும் டேப்லெட் விலை இவ்வளவு தானா? ஏப்ரல் 28 முதல் ஆர்டர் செய்யலாம்

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

ஒன்பிளஸ் டேப்லெட்டிற்கான ஆர்டர்கள்

இந்தியாவில் முன்கூட்டிய ஆர்டர்கள் ஏப்ரல் 28 முதல் பெறப்படும்.

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

OnePlus டேப்லெட்டின் விலை

ஆரம்ப நிலை மாடலின் விலை 37,999 ரூபாய் முதல் தொடங்குகிறது

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

ஒன்பிளஸ் டாப் மாடல் விலை

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய மாடலின் விலை ரூ.39,999 வரை இருக்கும்

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

OnePlus டேப்லெட் அஸசரீஸ்

ஒயிட் ஸ்டைலஸ் ஸ்டைலோ விலை ரூ. 4,999

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

ஒன்பிளஸ் மேக்னடிக் கீபோர்ட்

OnePlus Magnetic Keyboard விலை 7,999 ரூபாய் ஆகும்

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

ஒன்பிளஸ் மேக்னடிக் கீபோர்ட் கேஸ்

கீபோர்டு தேவையில்லை எனில், கேஸ் ரூ.1,499க்கு கிடைக்கும்

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

ஒன்பிளஸ் கீபோர்ட் கேஸ்

OnePlus Folio கேஸ் கீபோர்ட் இல்லாமலும் கிடைக்கும்

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

ஒன்பிளஸ்க்கு யாருடன் போட்டி

புதிய டேப்லெட்கள் மூலம், Xiaomi & Samsung போன்ற ஆண்ட்ராய்டு டேப்லெட் தயாரிப்பாளர்களுடன் போட்டியிடுகிறது ஒன்பிளஸ்

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

VIEW ALL

Read Next Story