உங்கள் பெயரில் எத்தனை சிம் இருக்கு? ஈஸியாக கண்டுபிடிக்க இதை பண்ணுங்க!

';

உங்கள் பெயரில்...

உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்ட் மொத்தம் உள்ளது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

';

Sanchar Saathi

உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டுகளை Sanchar Saathi இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

';

TAF-COP Portal

Sanchar Saathi தளத்தில் TAF-COP பக்கம் மூலம் உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

';

Step 1

அதற்கு, உங்கள் மொபைல் நம்பரை கொடுத்து, Captcha உள்ளீடு செய்ய வேண்டும்.

';

Step 2

Captcha சரியாக உள்ளீடு செய்த பின் உங்கள் மொபைலுக்கு OTP அனுப்பப்படும்.

';

Step 3

OTP-ஐ டைப் செய்து Login பட்டனை அழுத்தவும்.

';

Step 4

இதனையடுத்து, உங்கள் பெயரில் மொபைல்கள் நம்பர்கள் டிஸ்பிளேவில் வரும்.

';

VIEW ALL

Read Next Story