Flipkart Big Billion Days Sale 2023: ஆபரில் ரூ.15,000-க்கு வாங்க கூடிய பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்

';

Infinix Hot 30 5G

ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 6.78-இன்ச் முழு-HD+ டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 50-மெகாபிக்சல் முதன்மை சென்சார், டூயல் பின்புற கேமரா, 4ஜிபி ரேம் உடன் இருக்கும். ஆபர் விலை - ரூ. 11,499 (எம்ஆர்பி ரூ. 12,499)

';

Realme 11X 5G

6ஜிபி ரேம் + 128ஜிபி மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் பர்பில் டான் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. 6.72-இன்ச் முழு-HD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டது. ஆபர் விலை ரூ. 12,999 (எம்ஆர்பி ரூ. 14,999)

';

Infinix Note 30 5G

Infinix Note 30 5G மொபைலில் 108-மெகாபிக்சல் முதன்மை கேமரா, 6.78 இன்ச் முழு-எச்டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல். ஆபரில் ரூ. 13,499 (எம்ஆர்பி ரூ. 14,999)

';

Redmi Note 12 5G

ரெட்மி நோட் 12 5ஜி மொபைல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொண்டது. 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் இருக்கும். இப்போது வாங்க ரூ. 15,999 (எம்ஆர்பி ரூ. 17,999)

';

Samsung Galaxy F34 5G

Samsung Galaxy F34 5G மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் 6,000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆபர் விலை - ரூ. 16,499 (எம்ஆர்பி ரூ. 18,999)

';

Poco X5 5G

Poco X5 5G மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை அடங்கும். ஆபர் விலையில் வாங்கினால் - ரூ. 14,999 (எம்ஆர்பி ரூ. 29,999)

';

மோட்டோரோலா ஜி54 5ஜி

50 மெகாபிக்சல் பிரதான சென்சார், டூயல் பின்புற கேமரா அமைப்பு உள்ளது. ஆபரில் வாங்கினால் - ரூ. 15,999 (எம்ஆர்பி ரூ. 18,999)

';

VIEW ALL

Read Next Story