Flipkart Big Saving Days Sale 2023: ஸ்மார்ட்போன்களில் இவ்வளவு தள்ளுபடியா?

Published by: Vijaya Lakshmi | May 06, 2023

பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த விற்பனை மே 4 முதல் தொடங்கி உள்ளது, மேலும் இந்த விற்பனை மே 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

Published by: Vijaya Lakshmi | May 06, 2023

பிளிப்கார்ட்டின் பிக் ஷேவிங் டேஸ் செல்லில் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல விலை தள்ளுபடி கிடைக்கும், இதன் மூலம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.

Published by: Vijaya Lakshmi | May 06, 2023

iphone 13

ஐபோன் 13 128ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.56,999க்கு கிடைக்கிறது.

Published by: Vijaya Lakshmi | May 06, 2023

samsung galaxy z flip 3

கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 வெறும் 44,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published by: Vijaya Lakshmi | May 06, 2023

nothing phone 1

நத்திங் ஃபோன் (1) வெறும் 28,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published by: Vijaya Lakshmi | May 06, 2023

samsung galaxy s21 fe 5g

சாம்சங் வழங்கும் இந்த ஃபிளாக்ஷிப் கில்லர் உங்களுக்கு ரூ.31,999க்கு கிடைக்கும்.

Published by: Vijaya Lakshmi | May 06, 2023

redmi note 12 pro plus 5g

ரெட்மியின் இந்த தரமான கேமரா கொண்ட ஃபோன் வெறும் 29,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published by: Vijaya Lakshmi | May 06, 2023

VIEW ALL

Read Next Story