எக்கச்சக்க டேட்டாகளுடன் இலவச ஓடிடி... இந்த 4 ரீசார்ஜ் பிளான்களையும் பார்க்கவும்!

';

ACT Fibernet

இந்நிறுவனம் தற்போது 4 புதிய பிராட்பேண்ட் பிளான்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

';

ஓடிடி பலன்கள்

இதில் பல ஓடிடிகளின் சந்தாக்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. டேட்டா பலன்களும் கிடைக்கின்றன.

';

என்டர்டெயிண்மெண்ட் பேக்

ஹாட்ஸ்டார், Zee5, 300க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள், சோனிலிவ் போன்ற ஓடிடிகள் இலவசம்.

';

649 ரூபாய் பிளான்

இந்த பிளானில் 50Mbps வேகத்தில் வரம்பற்ற டேட்டா, என்டர்டெயிண்மெண்ட் பேக்குடன் வருகிறது.

';

699 ரூபாய் பிளான்

இந்த பிளானில் 50Mbps வேகத்தில் வரம்பற்ற டேட்டா, நெட்பிளிக்ஸ், ரௌட்டர் வழங்கப்படுகிறது.

';

1049 ரூபாய் பிளான்

இந்த பிளானில் 250Mbps வேகத்தில் வரம்பற்ற டேட்டா, Wifi 6 ரௌட்டர், நெட்பிளிக்ஸ் ஆகியவை உடன் வருகிறது.

';

1499 ரூபாய் பிளான்

இந்த பிளானில் நெட்பிளிக்ஸ், 400Mbps வேகத்தில் வரம்பற்ற டேட்டா மற்றும் என்டர்டெயிண்மெண்ட் பேக்கும் வருகிறது. இவை அனைத்தும் தற்போது டெல்லியில் மட்டும் நடைமுறைப்படுத்தபட உள்ளது.

';

VIEW ALL

Read Next Story