30 நாள்களுக்கு ரீசார்ஜ் செய்யணுமா... ஜியோ, ஏர்டெல், Vi பிளான்கள் இதோ!

';

Vi - 319 ரூபாய்

இந்த பிளானில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இரவில் வரம்பற்ற டேட்டாவும் கிடைக்கும்.

';

Vi - 369 ரூபாய்

இந்த பிளானில் தினமும் 2GB டேட்டா கிடைக்கும், கூடவே ஒரு மாத சோனிலிவ் மொபைல் சந்தாவும் இலவசம்.

';

Vi - 368 ரூபாய்

இந்த பிளானில் தினமும் 2GB டேட்டா கிடைக்கும், கூடவே ஒரு மாத Sun NXT TV+ மொபைல் சந்தாவும் இலவசம்.

';

Airtel - 489 ரூபாய்

இந்த பிளானில் 30 நாள்களுக்கு மொத்தம் 50ஜிபி டேட்டா கிடைக்கும்.

';

Airtel - 319 ரூபாய்

இந்த பிளானில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும்.

';

Airtel - 359 ரூபாய்

இந்த பிளானில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும்.

';

Jio - 259 ரூபாய்

இந்த பிளானில் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும்.

';

Jio - 349 ரூபாய்

இந்த பிளானில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story