மொபைல் போன் ஹேக் செய்யப்படுவதற்கான 7 எச்சரிக்கை அறிகுறிகள்!

Keerthana Devi
Dec 29,2024
';

மெதுவான செயல் திறன்

மொபைல் போன் உபயோகிக்கும் போது எந்த ஒரு செயலி பயன்படுத்தும் போது நீண்ட தாமதம் எடுத்துக் கொண்டால் இதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

';

அங்கீகரிக்கப்படாத பயன்பாடு

தெரியாத செயலிகளில் ஏதேனும் மெசேஜ் அல்லது குறிப்பு வந்தால் ஹேக் செய்யப்படுவதற்கான அறிகுறியாகலாம்.

';

அசாதாரண அழைப்பு

அறிமுகம் இல்லாத கால் மற்றும் மெசேஜ் ஏதேனும் தொடர்ந்து உங்கள் மொபைல் போனிற்கு வந்து கொண்டிருந்தால் நிச்சயம் ஹேக் அறிகுறியாக இருக்கலாம்.

';

டாப் அப் மெசேஜ்

அடிக்கடி டாப் அப் மெசேஜ் அல்லது தரவுகளிலிருந்து ஏதேனும் தொந்தரவு மெசேஜ் வந்தால் ஹேக் அறிகுறியாகக் காணலாம்.

';

செயல் திறன் சரிவு

மொபைல் போன் உங்களை அறியாமல் அடிக்கடி பவர் ஆஃப் ஆனால் ஹேக் அறிகுறியாக நீங்கள் காணலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்குக் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டுமே கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story