20,000 ரூபாய்க்குள் சிறந்த ஸ்மார்ட்போன்கள் இதோ

';

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 லைட் 5ஜி

இதில் 108MP முக்கிய கேமரா, 120HZ IPS LCD டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 67W பாஸ்ட் சார்ஜிங், Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட Oxygen OS 13.1 UI இடம்பெற்றுள்ளது.

';

ரெட்மி கே50ஐ 5ஜி

20,999 ஆயிரம் ரூபாய் என்ற தொடக்க விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வேல்யூ போனாக உள்ளது.

';

போகோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி

குறைவான விலையில் அதிநவீன அம்சங்களுடன் கூடிய உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போனை விரும்புவோருக்கு Poco X5 Pro ஒரு சிறந்த தேர்வாகும்.

';

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி

ரூ.15,000 விலையில் ஈர்க்கக்கூடிய, சிறந்த தெளிவான மற்றும் வைப்ரன்ட் கலர்ஸ்களுடன் பிரமிக்க வைக்கும் கேமரா பர்ஃபாமென்ஸை கொண்டுள்ளது Galaxy M14 5G மொபைல்.

';

ரியல்மி நார்சோ என்53 5ஜி

ரூ.15,000 விலை பிரிவில் சிறந்த ஸ்மார்ட் போன்களில் ஒன்றாக ரியல்மி Narzo N53 5G இருக்கிறது.

';

ஐக்யூ ஜெட்6 லைட் 5ஜி

iQOO Z6 Lite 5G மொபைலானது யூஸர்களுக்கு சிறந்த செயல்திறன், ஹை ரெஃப்ரஷ் ரேட் டிஸ்ப்ளே , ஃபாஸ்ட்-சார்ஜிங் பேட்டரி மற்றும் மேம்பட்ட கேமரா செட்டப்பை வழங்குகிறது.

';

ரெட்மி நோட் 12 5ஜி

Redmi Note 12 5G மொபைலானது விலையை விட கூடுதலான மற்றும் அற்புதமான அம்சங்களை யூஸர்களுக்கு வழங்குகிறது.

';

VIEW ALL

Read Next Story