யுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி?
யுபிஐ மூலம் ஏடிஎம்மில் இருந்து ஒருவரால் பணம் எடுக்க முடியும்
ஏதேனும் ஏடிஎம்-க்குள் சென்று, "Withdraw cash" ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
இப்போது ஏடிஎம் திரையில் சென்று UPI ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
ஏடிஎம் திரையில் ஒரு QR குறியீடு தோன்றும்.
உங்கள் மொபைலில் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட எந்த UPI செயலி இருந்தாலும் அதனை ஓபன் செய்து QR குறியீடு ஸ்கேனர் எடுக்கவும்.
இப்போது திரையில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, ரூ. 5,000க்குள், பண எண்ணிக்கையை உள்ளிடவும்
உங்கள் UPI பின்னை உள்ளிட்டு 'continue' பட்டனைத் select செய்து பண பரிவர்த்தனையாகும்.