சீக்கிரம் மக்களே... ஓலா பைக் வாங்குனா ரூ. 24,500 வரை தள்ளுபடி - எப்படி தெரியுமா?

Published by: Zee Team | Oct 23, 2023

தள்ளுபடி...

ஓலா ஸ்கூட்டருக்கு இப்போது ரூ. 24, 500 தள்ளுபடி இந்தியாவில் வழங்கப்படுகிறது.

Published by: Zee Team | Oct 23, 2023

EV வாங்கினால் போதும்

EV ஸ்கூட்டர்களை வாங்கினாலே ஓலா நிறுவனம் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடியை வழங்குகிறது.

Published by: Zee Team | Oct 23, 2023

Ola S1 X+

அனைத்து Ola S1 X+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Published by: Zee Team | Oct 23, 2023

அசல் விலை

இந்தியாவில் Ola S1 X+ எலெக்ட்ரிக் பைக் 1 லட்சத்து 9 ஆயிரத்து 999 ரூபாய் முதல் விற்கப்படுகிறது.

Published by: Zee Team | Oct 23, 2023

எக்ஸ்சேஞ்

நீங்கள் பெட்ரோல் டீசல் பைக்குகளை (ICE Bikes) EV ஸ்கூட்டர் வாங்க எக்ஸ்சேஞ் செய்தால் ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கிறது.

Published by: Zee Team | Oct 23, 2023

கிரெடிட் கார்ட்

சில வங்கிகளின் கிரெடிட் கார்ட் தவணைகளில் நீங்கள் வாங்கினால் ரூ. 7,500 வரை தள்ளுபடி கிடைக்கும்.

Published by: Zee Team | Oct 23, 2023

கடைசி நாள்

இந்த தள்ளுபடி அக். 24ஆம் தேதியோடு நிறைவடைந்துவிடும். ஓலாவின் S1 Pro, S1 Air, S1 X+ உள்ளிட்ட பைக்குகள் தள்ளுபடியில் கிடைக்கின்றன.

Published by: Zee Team | Oct 23, 2023

VIEW ALL

Read Next Story